கோவிலுக்கு தொப்புள் தெரியும்படியா உடை அணிவது?: நடிகையின் மகளை விளாசிய நெட்டிசன்ஸ்

பாலிவுட் நடிகை கஜோல், நடிகர் அஜய் தேவ்கன் தம்பதியின் மகள் நைசா சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருக்கிறார். மும்பை வந்துள்ள அவர் தன் அப்பாவுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்றார். அவர் தொப்புள் தெரியும் வகையில் கிராப் டாப், பேண்ட் அணிந்து சென்றார்.


சாமி தரிசனம் செய்துவிட்டு அவர் கையில் பூ, நெற்றியில் குங்குமம், விபூதியுடன் கோவிலில் இருந்து வெளியே வந்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த நெட்டிசன்கள் கூறியிருப்பதாவது,

 

இதுவே ஒரு நடிகைன்னா இப்படி அசிங்கப்படுத்தியிருப்பீங்களா?

சாமிக்கு கூட மரியாதை கொடுக்க மாட்டீர்களா?. யாராவது கோவிலுக்கு இப்படி தொப்புளை காட்டிக் கொண்டு செல்வார்களா?. தயவு செய்து இனியும் பார்ட்டி உடையுடன் கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

நைசா அடிக்கடி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறார். அவரை உடை விஷயத்தில் தான் நெட்டிசன்கள் அவ்வப்போது கலாய்க்கிறார்கள். ஒரு முறை தனது தாத்தா இறந்த வேகத்தில் நைசா பியூட்டி பார்லருக்கு சென்றுவிட்டு வெளியே வந்தார். அதை பார்த்தவர்கள் ஏம்மா, தாத்தா இறந்த கையோடு அழகு நிலையத்திற்கு யாராவாது போவாங்களா?. தாத்தாவுக்கு நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் அழகாகத் தெரிய வேண்டும் என்று தானே சென்றீர்கள்?. அவரின் இறுதிச் சடங்கின்போது அப்பாவை கட்டிப்பிடித்து அழுதது எல்லாம் நடிப்பு என்று தெரிகிறது என விளாசினார்கள்

Popular posts
ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்
Image
தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: சுகாதார செயலர்
அதிபர் ட்ரம்ப் குடிமக்களுக்கு தெரிவித்துள்தாவது: "இந்த தொற்று வைரஸுக்கு எதிராக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
ஆனால், பல பொருட்கள் தரமற்று உள்ளன; வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.இதனால், மளிகை தொகுப்பை கையில் எடுத்து பார்க்கும் கார்டு தாரர்கள், வாங்காமல் திருப்பி தருகின்றனர். இரு வாரங்களாகியும், பல கடைகளில், தலா, 10 தொகுப்பு கூட விற்கவில்லை. இக்கட்டான சூழலில், துறையின் உயர் மட்டத்தினரும், அதிகாரிகளும், 'கமிஷனை' எதிர்பார்க்காமல், தரமான மளிகை பொருட்களை வாங்கி, கடைகளுக்கு அனுப்பி இருந்தால், ஏழை மக்கள் பயன் பெற்றிருப்பர்; அரசுக்கும் வருவாய் கிடைத்திருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பொருட்களை வாங்கிய மக்களோ, 'ரேஷனில் கொடுக்கப்படும் பொருட்களை வைத்து தான், சமையல் செய்கிறோம். ஆனால், எந்தப் பொருளுமே தரமானதாக இல்லை.'இப்படி எங்களை ஏமாற்றுவதை விட, ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்.
பல பொருட்கள் தரமற்று உள்ளன; வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன