இந்த மொத்த அமைப்பும் ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது, மேலும் இது கலர்ஓஎஸ் 6.0 மூலம் இயங்குகிறது இருப்பினும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது.
சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போனில் டைமண்ட்-கட் வடிவமைப்பு உள்ளது, மேலும் இது AI ஃபேஸ் அன்லாக் அம்சத்தையும் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது 4G VoLTE, ப்ளூடூத், வைஃபை, டூயல் சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.
கேமரா துறையைப் பொறுத்தவரை, ரியல்மி சி2எஸ் ஆனது 13 மெகாபிக்சல்