இந்த ஸ்மார்ட்போன் 2.0Ghz ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரி நீட்டிப்பு ஆதரவு ஆகியவைகளை கொண்டுள்ளது.
கேமரா துறையைப் பொறுத்தவரை, ரியல்மி சி2எஸ் ஆனது 13 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவுடன் 2 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை கேமரா என்கிற டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமரா உள்ளது.
நம்பினால் நம்புங்கள் இந்த ரியல்மி சி2எஸ் ஸ்மார்ட்போனின் விலை